பேருந்து சேவையை தொடங்கி வைத்த முதல்வர்...

by Staff / 30-12-2023 03:08:17pm
பேருந்து சேவையை தொடங்கி வைத்த முதல்வர்...

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை முதல்வர் தொடங்கி வைத்தார். வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் கீழ் சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் சார்பில் ரூ. 393. 74 கோடி செலவில் கிளாம்பாக்கத்தில் 88. 52 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ள இந்தியாவின் மிகப் பெரிய பேருந்து முனையங்களுள் ஒன்றான கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்து, பேருந்து சேவையினை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

 

Tags :

Share via

More stories