வைகை அணை திறப்பு:5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை.
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள வைகை அணையில் இருந்து வைகை பூர்விக பாசன பகுதி இரண்டில் கீழ் உள்ள சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கண்மாய்களுக்கு இன்று முதல் ஐந்து நாட்களுக்கு வினாடிக்கு 2000 கன அடி தண்ணீர் வைகை அணையில் இருந்து திறக்கப்பட்டுள்ளதால் 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.மேலும் பொதுமக்களுக்கு வெல்ல அபாய எச்சரிக்கை அறிவிப்புக்களும் பொதுப்பணித்துறை மற்றும் வருவாய்த்துறை சார்பிலும் விடுக்கப்பட்டுள்ளது.
Tags : வைகை அணை திறப்பு:5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை.



















