சமையல் பொடி நிறுவனத்தில் தீ விபத்து
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரி சந்திப்பில் அமைந்துள்ள சோமசுந்தரம் என்பவருக்கு சொந்தமான சுவாமிஸ் சமையல் பொடி தாயாரிக்கும் கட்டிடத்தில் இன்று திடீரென தீவீபத்து ஏற்பட்டது. இதுகுறித்து உடனடியாக தீயணைக்கும்படை தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்து வருகின்றனர் இதனால் பெரும் விபத்து தடுக்கப்பட்டது. மேலும் போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags :



















