by Editor /
07-07-2023
09:28:53am
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலில் கடல் சீற்றத்தையும் பொருட்படுத்தாமல் கடலோடிய மீனவர்கள் பிடித்து வந்த மீன்களை வாங்க பல்வேறு பகுதியில் இருந்து வந்து குவிந்த பொதுமக்கள் முண்டியடித்தபடி மீன்களை வாங்க போட்டி போட்ட நிலையில் மீன் விலை பல மடங்கு உயர்ந்து வஞ்சிரம் மீன் கிலோ 1200 ரூபாய்க்கும் பாரை மீன் 600-ரூபாயக்கும் அயலை மீன் கிலோ 250-ரூபாய்க்கும் வாளை மீன் 300-ரூபாய்க்கும் விற்பனையானது.<br />
Tags :
Share via