""முதலமைச்சருக்கு கல்வியில் அக்கறை இல்லை" தமிழிசை சௌந்தரராஜன்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தமிழ்நாட்டு மாணவர்களின் கல்வியில் அக்கறை இல்லை. அரசியல் காரணங்களுக்காக மாணவர்களுக்கு கிடைக்கும் வாய்ப்பை மறுக்கின்றனர். இது ரூ.5,000 கோடி, ரூ.10,000 கோடி பிரச்னையல்ல, கடைக்கோடி மக்களின் பிரச்னை. ரூ.10,000 கோடி கொடுத்தாலும் தேசிய கல்விக்கொள்கைக்கு கையெழுத்திட மாட்டேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதற்கு பாஜக மூத்தத்தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் பதிலளித்துள்ளார்.
Tags :



















