மதுரையில்இளைஞரை நடுரோட்டில் ஓட..ஓட..விரட்டி படுகொலை:போலீசார் விசாரணை

மதுரை கள்ளழகர் சித்திரைத் திருவிழாவின்போது இரண்டு கோஷ்டிகிடையே கடுமையான மோதல் ஏற்பட்டதில் முன்விரோதத்தின் காரணமாக மதுரை ஜெய்ஹிந்த்புரம் சோலைஅழகுபுரத்தை சேர்ந்த ஆனந்த குமார் என்பவரை மதுரை மீனாட்சி திரையரங்கு பகுதியில் ஓட ஓட விரட்டி ஐந்து பேர் கொண்ட கும்பல் சராசரியாக வெட்டி கொலை செய்துவிட்டு தப்பி ஓட்டம்.தெற்கு வாசல் காவல்துறையினர் விசாரணை.
Tags :