கோடைவிடுமுறையை முன்னிட்டு சுற்றுலாத்தலங்களில் அலைமோதும் மக்கள் கூட்டம்.
கோடை விடுமுறையைமுன்னிட்டு முக்கியமான சுற்றுலாத்தலங்களில் சுற்றுலாப்பயணிகளின் கூட்டம் அலைமோதிவருகிறது.ஊட்டி.கொடைக்கானல் உள்ளிட்ட சுற்றுலாத்தலங்களில் வார விடுமுறையை முன்னிட்டு சுற்றுலாப்பயணிகள் குவிந்துள்ளதால் கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் பூத்துள்ள வண்ண வண்ண மலர்களை கண்டு ரசித்துசென்றவண்ணம் உள்ளனர்.மலைச்சாலைகளில் 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு மேலாக சுற்றுலாப்பயணிகளின் வாகனங்கள் ஊர்ந்தபடி செல்கின்றன.கோடை விடுமுறை காரணமாக கன்னியாகுமரியில் அலைமோதும் சுற்றுலா பயணிகளின் கூட்டம்.விவேகானந்தர் நினைவு மண்டபதிற்கு படகில் செல்ல இரண்டு மணி நேரம் காத்திருக்கும் சுற்றுலா பயணிகள்.கோடை விடுமுறைக்கலாமென்பதால் சுற்றுலாத்தலங்களில் சுற்றுலாப்பயணிகளின் கூட்டம் அலைமோதிவருகிறது.
Tags :



















