போக்சோ வழக்கில் 10 ஆண்டு சிறை தண்டனை.

மதுரை மேலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் மேலூர் பூதமங்கலத்தை சேர்ந்த வீரன் மகன் பூபதி (36) என்பவர் மீது போக்சோ வழக்கு கடந்த 2015 ம் ஆண்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.இந்த வழக்கில் இன்று நீதிபதி அவர்கள் குற்றவாளி பூபதிக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், 11 ஆயிரம் அபராதத்தையும் விதித்து தீர்ப்பளித்தார்.
Tags :