சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு 400 ரூபாய் அதிகரிப்பு.
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு400 ரூபாய் அதிகரிப்பு.. ஒரு கிராம் ஆபரண தங்கம் 50 ரூபாய் அதிகரித்து 6,900 ஆகவும் ஒரு சவரன் 55,200 ரூபாய் ஆகும். ஒரு கிராம் 24 கேரட் தங்கம் 7,370 ரூபாயாவும் ஒரு சவரன் 58,960 . விற்பனை செய்யப்படுகிறது.. ஒரு கிராம் வெள்ளி 4 ரூபாய் 50 காசு உயர்ந்து 101 ரூபாயாகவும் ஒரு கிலோ கட்டி வெள்ளி ஒரு லட்சத்து 100 ரூபாயாகவும் விற்பனையாகிறது.
Tags :



















