சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு320உயர்வு

by Admin / 23-10-2024 12:20:00pm
சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு320உயர்வு

சென்னையில்  இன்று ஆபரண  தங்கத்தின்  விலை ஒரு சவரனுக்கு 320 உயர்வு.

ஒரு கிராம்  ஆபரண தங்கம் 40 ரூபாய்  அதிகரித்து 7,340 க்கும்         

 ஒருசவரன் 58 ஆயிரத்து720ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிராம் வெள்ளி இரண்டு ரூபாய் அதிகரித்து 112..00 ரூபாய்க்கும் ஒரு கிலோ கட்டி வெள்ளி ஒரு 1,12,,000.00 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு320உயர்வு
 

Tags :

Share via