காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் மீன் விலை சரிவு.
சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில், ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் மக்கள் வெள்ளம் அலைமோதுவது வழக்கம். இந்தநிலையில் இந்துக்களின் புனித மாதங்களில் ஒன்றான ஆடி மாதம் என்பதால் பொதுமக்கள் மீன் உள்ளிட்ட அசைவ உணவுகளை தவிர்த்து வந்த நிலையில் ஆடி மாதம் நேற்று முடிந்த கையோடு காசிமேட்டில் இன்று (ஆக.17) மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. கடந்த வாரம் வஞ்சிரம் மீன் ரூ1,800 வரை விற்பனையான நிலையில், இன்று ரூ.1,400 வரை விற்பனையாகிறது.
Tags : காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் மீன் விலை சரிவு.


















.jpg)
