ஈரோடு கிழக்கு தொகுதியில் மீண்டும் காங்கிரஸ் கட்சியே போட்டியிடும் திமுக கழகம் அறிவிப்பு

by Editor / 19-01-2023 08:32:51pm
ஈரோடு கிழக்கு தொகுதியில் மீண்டும் காங்கிரஸ் கட்சியே போட்டியிடும் திமுக கழகம் அறிவிப்பு

ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதியின் இடைத்தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி தலைவர்களுடன் திராவிட முன்னேற்றக் கழக தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து பேசி 2021 ஆம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் சார்பில் அந்த தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற காரணத்தால் நடைபெற உள்ள இடைத்தேர்தலில் ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதியை இந்திய தேசிய காங்கிரஸ் கட்சிக்கே ஒதுக்கீடு செய்வதென முடிவு செய்யப்பட்டுள்ளதாக திமுக சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

 

Tags :

Share via

More stories

Logo