பாகிஸ்தானில் குண்டு வெடிப்பு-44 பேர் உயிரிழந்ததாகவும் 100க்கும் மேற்பட்டோர் காயம் .

பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியான ஆப்கானிஸ்தான எல்லை அருகே உள்ள பஜார் மாவட்டத்தின் கர்நகரில் ஜமியத் உலமா- இ- இஸ்லாம்- பஸ்ல் கட்சியினர் தம் அரசியல் கட்சியின் ஏற்பாடு செய்திருந்த மாநாட்டில் கட்சியின் முக்கிய தலைவர்களை குறி வைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் 44 பேர் உயிரிழந்ததாகவும் 100க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்ததாகவும் 17 பேர் படுகாயம் அடைந்ததாகவும் . மாநாட்டு மேடைக்கு அருகே தாக்குதல் நடத்தியவர்கள் வெடிகுண்டுகளை வேடிக்கை செய்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த தாக்குதலுக்கு, எந்த ஒரு அமைப்பும் பொறுப்பேற்கவில்லை என்றும் இது பாகிஸ்தானின் உள் கட்சி அரசியல் காரணமாக இந்த தாக்குதல் நிகழ்ந்திருக்க வேண்டும் என்றும் கருத்து நிலவுகிறது. இந்த குண்டு வெடிப்பிற்கு பாகிஸ்தான் பிரதமர்செரீப் கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளார் .குண்டு வெடிப்பிற்கான விசாரணை தொடர்ந்து நடைபெறுவதால் உள்துறையி டமிருந்து பிரதமர் அலுவலகம் அறிக்கையை சமர்ப்பிக்க கூறியுள்ளது.

Tags :