மியான்மாரில் ஏரியில் போர் விமானம் விழுந்து விமானி உயிரிழப்பு

by Admin / 17-02-2022 01:42:43pm
மியான்மாரில் ஏரியில் போர் விமானம் விழுந்து விமானி உயிரிழப்பு

மியான்மாரில் போர் விமானம் விழுந்து நொருங்கியதில் விமானி உயிரிழந்தார் சகாயிங்  என்ற இடத்தில் போர் விமானம் ஒன்று பயிற்சியில் ஈடுபட்டு வந்தது.

அப்போது ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அந்த போர் விமானம் அதே பகுதியில் உள்ள ஏரியில் விழுந்து நொறுங்கியது.

விமானத்தை ஓட்டிச் சென்ற விமானி உயிரிழந்ததாக மியான்மார் அரசு தெரிவித்துள்ளது நொறுங்கி விழுந்த விமானத்தின் பாகங்கள் அனைத்தும் மீட்கப்பட்டதாக மியான்மர் ராணுவம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது. 

 

Tags :

Share via