ஆசிய கோப்பை காண கிரிக்கெட் போட்டி

ஆசிய கோப்பை காண கிரிக்கெட் போட்டி வருகிற 10-ஆம் தேதி இரவு ஏழு முப்பது மணி அளவில் துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இந்திய அணியும் யுனைடெட் அரபு எமிரேட் அணியும் மோதுகின்றன. இந்தப் போட்டியில் கலந்து கொள்வதற்கான அணியில் வீரர்களாக ரிங்கு சிங், சுப்மன் கில் ,சூரியகுமார் யாதவ் ,திலக் வருமா ,அபிஷேக் ஷர்மா அக்சர் படேல்,ஹர்திக் பாண்டியா ,சிவம் துபே , சித்தேஷ்சர்மா, ஜஞ்சுசாம்சங், கர்ஷித் ரானா , பும்ரா, குல்தீப் யாதவ், வருண் சக்கரவர்த்தி ஆகியோ இந்திய அணி சார்பாக போட்டியில் களமிறக்கப்பட உள்ளனர். செப்டம்பர் 19ஆம் தேதி இந்திய அணியும் ஓமன் அணியும் மோதுகின்றனர் இதனை தொடர்ந்து அக்டோபர் 10 டு 14 வரை இந்திய அணியும் வெஸ்ட் இண்டீஸ் அணியும் செப்டம்பர் 14 இந்திய அணியும் பாகிஸ்தான் அணியும் அக்டோபர் இரண்டிலிருந்து ஆறு வரை இந்திய அணியும் வெஸ்ட் இண்டீஸ் அணியும் அக்டோபர் 19ஆம் தேதி ஆஸ்திரேலியா அணியும் இந்திய அணியும் மோதுகின்றன.
2025 ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி செப்டம்பர் 9 முதல் 28 வரை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டில் நடைபெற உள்ளது. இந்தப் போட்டிகள் T20 வடிவமைப்பில் விளையாடப்படும், இந்தத் தொடரில் பங்கேற்கும். இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகள் பங்கேற்கும் இந்தப் போட்டியில், இறுதிப் போட்டியில் இலங்கையை வீழ்த்தி இந்தியா இந்தத் தொடரை வென்றதுகுறிப்பிடத்தக்கது.
Tags :