இன்று அசாம் கௌகாத்தியில் மூன்றாவது டி20 போட்டி இன்று இரவு ஏழு மணிக்கு நடைபெறுகிறது.

by Admin / 25-01-2026 12:35:46pm
இன்று அசாம் கௌகாத்தியில் மூன்றாவது டி20 போட்டி இன்று இரவு ஏழு மணிக்கு நடைபெறுகிறது.

இன்று அசாம் கௌகாத்தியில் உள்ள பார்பரா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இந்திய அணிக்கும் நியூசிலாந்துக்கு அணிக்கும் இடையேயான மூன்றாவது டி20 போட்டி இன்று இரவு ஏழு மணிக்கு நடைபெறுகிறது. இப் போட்டியில் இந்திய அணி வெல்லும் என்று 76 விழுக்காடும் நியூசிலாந்து அணி வெல்லும் என்று 24% கருத்து கணிப்பு வெளியாகி உள்ளது. ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் இரண்டு வெற்றிகளை இந்திய அணி பெற்றுக் இருக்கிறது. மூன்றாவது மூன்றாவது போட்டி இன்று நடைபெற உள்ளது. இப் போட்டியில் இந்திய அணி வென்றால் தொடரை வென்று ஐந்துக்கு மூன்று என்கிற கணக்கில் வென்றெடுக்கும்.

 

Tags :

Share via