2026 -கிளாஸ்கோ காமன்வெல்த் போட்டி பதக்கப் பட்டியலில் இந்தியா 4-வது இடத்தில் நீடிக்கிறது.

by Admin / 02-08-2026 02:15:27am
2026 -கிளாஸ்கோ காமன்வெல்த் போட்டி பதக்கப் பட்டியலில் இந்தியா 4-வது இடத்தில் நீடிக்கிறது.

2026 -கிளாஸ்கோ காமன்வெல்த் போட்டிகளில் இந்தியாஒரே நாளில் குத்துச்சண்டை மற்றும் தடகளத்தில் தங்கம் வென்று அசத்தியுள்ளது. 

இந்திய குத்துச்சண்டை வீரர்கள் வரலாற்றுச் சாதனையாக 7 தங்கப் பதக்கங்களை வென்று தங்களது ஆதிக்கத்தை நிலைநாட்டியுள்ளனர்.

.ஆகஸ்ட் 1 ஆம் தேதி நிலவரப்படி, இந்திய அணி பெற்றுள்ள முக்கியப் பதக்கங்கள் மற்றும் ஒட்டுமொத்தப் பதக்கப் பட்டியல் பின்வருமாறு; 

தங்கம் வென்ற இந்திய வீரர்கள் (ஆகஸ்ட் 1, சனிக்கிழமை):பிரீத்தி பவார் (பெண்கள் 54 கிலோ குத்துச்சண்டை)

ஜாஸ்மின் லம்போரியா (பெண்கள் 57 கிலோ குத்துச்சண்டை)
சாக்ஷி சவுத்ரி (பெண்கள் 51 கிலோ குத்துச்சண்டை)
பிரியா கங்காஸ் (பெண்கள் 60 கிலோ குத்துச்சண்டை)
அருந்ததி சவுத்ரி (பெண்கள் 70 கிலோ குத்துச்சண்டை)
சச்சின் சிவாச் (ஆடவர் 60 கிலோ குத்துச்சண்டை)

அங்குஷ் பங்கால் (ஆடவர் 80 கிலோ குத்துச்சண்டை)

சோமன் ரானா
 (மாற்றுத்திறனாளிகளுக்கான ஆடவர் எறிஈட்டி
 இந்திய பதக்கப் பட்டியல் (நடப்பு நிலை)தங்க பதக்கம் எண்ணிக்கை முக்கிய வெற்றியாளர்கள்
தங்கம் 
பிரீத்தி பவார்,
 ஜாஸ்மின்,
  மீராபாய் சானு, 
  அஸ்மிதா டே, ஹர்ஷ் சிங்
  திலீப் மஹது,
  சோமன் ரானாவெள்ளி 
  நீரஜ் சோப்ரா, 
  லவ்லினா 
 போர்கோஹெய்ன்
 ஸ்ரீசங்கர்,
 முகம்மது பாசில்,
 சுபம்
  ஜூயல், பிரவீன் சித்ரவேல் 
 தேஜஸ்வின் சங்கர், 
  யாஷ் வீர் சிங், 
  செல்வ பிரபு, 
  உன்னதி சர்மா,
  குல்வீர் சிங்
  மொத்தம் 38 பதக்கப் பட்டியலில் இந்தியா 4-வது இடத்தில் நீடிக்கிறது.குத்துச்சண்டை போட்டியில் மட்டும் இந்திய வீரர்கள் ஒரே நாளில் 10 பிரிவுகளில் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்று, அதில் 7 தங்கம் மற்றும் 3 வெள்ளிப் பதக்கங்களை  ஈட்டியுள்ளனர்.

 

Tags :

Share via
Logo