ஸ்காட்லாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

by Admin / 08-06-2024 11:04:39am
ஸ்காட்லாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

 நேற்று நடந்த டி20 கிரிக்கெட் போட்டியில் கனடா அணியும் அயர்லாந்து அணியும் மோதின. டாஸ் வென்ற அயர்லாந்து அணி வந்து வீச்சை தேர்வு செய்தது. களத்தில் இறங்கி ஆடிய கனடா அணி இருபது ஓவரில் ஏழு விக்கெட் இழப்பிற்கு 137 ரன்களை எடுத்தது அடுத்து ஆட களம்புகுந்த அயர்லாந்து அணி 20 ஓவரில் ஏழு விக்கெட் இழந்து 125 ரன்கள் எடுத்து கனடா அணியிடம் 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தது.

 மற்றொரு போட்டிநமிபியாவிற்கும் ஸ்காட்லாண்டிற்கும் இடையே நடந்தது டாஸ் வென்ற நபியா அணி பேட்டிங்கை தேர்வு செய்து களத்தில் இறங்கி ஆட இருபது ஓவரில் ஒன்பது விக்கெட் இழப்பிற்கு 155 ரன்கள் எடுத்தது. அடுத்த ஆட வந்த ஸ்காட்லாண்ட் அணி 18 புள்ளி மூணு ஓவரில் ஐந்து விக்கெட் இழப்பிற்கு 157 ரன்களை எடுத்தது ஸ்காட்லாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஸ்காட்லாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
 

Tags :

Share via