ஆசிய விளையாட்டுப் போட்டியில் டி20 கிரிக்கெட் இறுதிப்போட்டியில் - இந்திய அணி தங்கப் பதக்கத்தை தக்க வைத்துக் கொண்டது.

by Admin / 04-10-2026 01:41:11am
ஆசிய விளையாட்டுப் போட்டியில் டி20 கிரிக்கெட் இறுதிப்போட்டியில் - இந்திய அணி  தங்கப் பதக்கத்தை தக்க வைத்துக் கொண்டது.

ஜப்பானில் நடைபெறும் 2026 ஆசிய விளையாட்டுப் போட்டியில் டி20 கிரிக்கெட் இறுதிப்போட்டியில் இந்திய கிரிக்கெட் அணியும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியும் மோதின. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது களத்தில் இறங்கி ஆடிய இந்திய அணி தம் அதிரடி ஆட்டத்தால் 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 211 ரன்கள் எடுத்தது அடுத்த ஆட வந்த பாகிஸ்தான் அணி 20 ஓவரில் ஆறு விக்கெட் இழப்பிற்கு 192 ரன்கள் எடுத்து பத்தொன்பது ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவிடம் தோல்வியை தழுவியது. நடப்பு சாம்பியனான இந்திய அணி மீண்டும் இந்தப் போட்டியில் தங்கப் பதக்கத்தை தக்க வைத்துக் கொண்டது.

 

Tags :

Share via

More stories

Logo