பாஜகவும், திமுகவும் செட்டிங் செய்து விளையாடுகின்றனர்: விஜய் கிண்டல்

by Staff / 26-02-2025 01:08:41pm
பாஜகவும், திமுகவும் செட்டிங் செய்து விளையாடுகின்றனர்: விஜய் கிண்டல்

தவெக ஆண்டு விழாவில் பேசிய விஜய், "மும்மொழி கொள்கையில் சிறுபிள்ளைதனமாக விளையாடுகின்றனர், ஏற்றால் தான் நிதி தருவோம் என மத்திய அரசு சொல்கிறது. இந்த விஷயத்தில் மத்திய அரசும், மாநில அரசும் பேசி வைத்து கொண்டு செட்டிங் செய்து விளையாடுகின்றனர். எக்ஸ் பக்கத்தில் ஹேஷ்டேக் போட்டு இரு தரப்பும் விளையாடுகின்றனர். நமது கட்சி தோழர்கள் தமிழகத்திற்கு தவெக என்றும் ஹேஷ்டேக் போடுகின்றனர்" என பேசினார்.

 

Tags :

Share via