இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் மேற்கிந்திய தீவுகள் அணியை வீழ்த்தி வெற்றி

by Admin / 06-10-2026 11:52:29pm
 இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் மேற்கிந்திய தீவுகள் அணியை வீழ்த்தி வெற்றி

லக்னோ ஏகனா சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடந்த t20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியும் மேற்கிந்திய தீவுகள் அணியும் மோதின. டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. களத்தில் இறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி 19 புள்ளி ஒரு ஓவரின் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 171 ரன்கள் எடுத்தது m ஆட வந்த இந்திய அணி 14.4 ஓவரில் ரெண்டு விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் மேற்கிந்திய தீவுகள் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. இன்னும் மூன்று போட்டிகள் உள்ளன.மூன்றாவது போட்டி பதினொன்றாம் தேதி நடக்கிறது.

 

Tags :

Share via

More stories

Logo