பயணியர் கப்பலுக்கு பெரிய துறைமுகங்களில் ஆறு மாதத்துக்கு கட்டணம் விலக்கு
பெரிய துறைமுகங்களில் அடுத்த ஆறு மாதங்களுக்கு கட்டணம் வசூலிப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. கப்பலுக்கான எரிபொருள் விலை கடுமையாக உயர்ந்துள்ள நிலையில் அதன் தாக்கத்தை குறைக்கவும் உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்து மேம்படுத்தவும் துறைமுகங்கள் அமைச்சகம் இந்த நடவடிக்கை எடுத்துள்ளது.
Tags :



















