தொடர் கனமழையால் சிக்கித் தவித்து வரும் அஸ்ஸாம் மாநிலம்

by Editor / 24-07-2022 05:08:31pm
தொடர் கனமழையால் சிக்கித் தவித்து வரும் அஸ்ஸாம் மாநிலம்

இடைவிடாத பெய்த கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது கனமழையால் காச்சார்  மோர்கனி மற்றும் தமுள்பூர் ஆகிய மூன்று மாவட்டங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் வசிக்கும் சுமார் பத்தாயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடுமையான சேதத்தை சந்தித்துள்ள மூன்று மாவட்டங்களிலும் அம்மாநில சுகாதார பொறியாளர் அமைச்சர் ஜெயந்த் மல்லா பருவ ஆய்வு நடத்தியுள்ளார். இதேபோல் காவுகத்தில் நகரில் சாலைகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது போக்குவரத்து தடைபட்டது. 

 

Tags :

Share via

More stories