சட்டங்களை மீறியதற்காக 25 OTT தளங்களுக்கு தடை

சட்ட விதிகளை மீறியதால் உல்லு மற்றும் ஆல்ட் உள்ளிட்ட 25 ஆபாச ஓடிடி தளங்களுக்கு மத்திய அரசு தடை விதித்து உத்தரவிட்டது. உல்லு, ஆல்ட், பிக் ஷாட்ஸ் ஆப், ஷோ எக்ஸ் மற்றும் டெசிஃப்லிக்ஸ் உள்ளிட்ட ஏராளமான செயலிகள் விதிகளை மீறி செயல்படுவதாக புகார்கள் வந்தது. அந்த புகார்களின் அடிப்படையில் 25 செயலிகளுக்கு தடை விதித்து மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
Tags :