இங்கிலாந்து பிரதமர் லிஸ் டிரஸ் பதவியை ராஜினாமா. செய்துள்ளார்
இங்கிலாந்து பிரதமர் லிஸ் டிரஸ் பதவியை ராஜினாமா;.கடந்த இரண்டுமாதத்திற்குள் இங்கிலாந்து பிரதமராக வெற்றிபெற்று பதவி ஏற்ற லிஸ் டிரஸ் தன் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.சமீபகாலமாக,இங்கிலாந்தின் பொருளாதாரம் கடும் வீழ்ச்சியைஅடைந்ததை அடுத்து அதை லிஸ் டிரஸ் சரிசெய்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது.ஆனால்,அவரது அமைச்சரவையில் உள்ள அமைச்சர்கள் ஒருவர்பின் ஒருவராக ராஜினாமாசெய்ததை அடுத்துஅரசியல் கொந்தளிப்பு மற்றும் அவரது பிரதமர் பதவிக்கு அதிகரித்த அழுத்தத்தைத் தொடர்ந்து லிஸ் டிரஸ் இந்த முடிவை எடுத்துள்ளதாக தகவல்.அடுத்த பிரதமராக யார் வருவார் என்பது பொறுத்திருந்தே பார்க்கமுடியும்.கன்சர்வேடிவ் கட்சிக்கு அடுத்த வாரத்தில் தலைமை தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Tags :













.jpg)

.jpg)

.jpg)

