மூன்றாவது ஒருநாள் டி 20 கிரிக்கெட் போட்டி இன்று அகமதாபாத்தில் நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில்

இங்கிலாந்து அணிக்கும் இந்திய அணிக்கும் இடையேயான மூன்றாவது ஒருநாள் டி 20 கிரிக்கெட் போட்டி இன்று அகமதாபாத்தில் நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் பகல் ஒன்று முப்பது மணி அளவில் நடைபெற உள்ளது. இரண்டு போட்டிகளில் வென்ற இந்திய அணி கோப்பையை கைப்பற்றியுள்ள நிலையில் இந்த போட்டியில் வென்றால் மூன்றுக்கு பூஜ்ஜியம் என்கிற கணத்தில் இங்கிலாந்து அணி திகழும். கருத்துக்கணிப்பின்படி இந்திய அணி 67 விழுக்காடு வெற்றி பெறும் என்றும் இங்கிலாந்து அணி 33 உழைப்பாளர் வெற்றி பெறும் என்றும் கணிப்பு வழியாகி உள்ளது.
Tags :