திருமணமான 10 நாளில்.. பிரபல கால்பந்து வீரர் மரணம்

by Editor / 03-07-2025 03:28:59pm
திருமணமான 10 நாளில்.. பிரபல கால்பந்து வீரர் மரணம்

லிவர்பூல் கால்பந்து அணி வீரர் டியோகோ ஜோட்டா, ஸ்பெயினின் சாமோரா மாகாணத்தில் நடைபெற்ற சாலை விபத்தில் உயிரிழந்தார். போர்ச்சுகல் வீரரான ஜோட்டா, நேற்று (ஜூலை 2) நள்ளிரவு தனது சகோதரர் ஆண்ட்ரே உடன் பயணித்தபோது, கட்டுப்பாட்டை இழந்த அவர்களின் கார் சாலையோரம் கவிழ்ந்து தீப்பிடித்துள்ளது. இந்த கோர விபத்தில் ஜோட்டா சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். 28 வயதே ஆன ஜோட்டாவுக்கு கடந்த 10 நாட்களுக்கு முன்னரே திருமணம் நடந்தது. அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

 

Tags :

Share via