பிரான்ஸ் அதிபராக இரண்டாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட இம்மானுவேல் மேக்ரான்

by Staff / 08-05-2022 02:30:54pm
பிரான்ஸ் அதிபராக இரண்டாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட இம்மானுவேல் மேக்ரான்

பிரான்ஸ் அதிபராக இரண்டாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட இமானுவேல்மேக்ரனுக்கு ராணுவ மரியாதை அளிக்கப்பட்டது. அதிபரின் அதிகாரப்பூர்வமான எலிஷி  மாளிகையின் தோட்டத்தில் பீரங்கி குண்டுகள் முழங்க முப்படை வீரர்கள் அணிவகுப்பு மரியாதை நடத்தினர். தொடர்ந்து பேசிய மேற்கு உலகில் இருக்கும் முன் சம்பவிக்க சவால்கள் ஏற்பட்டுள்ள நிலையில் புதுமைகளை உருவாக்க வேண்டிய அவசியம் உள்ளதாகவும் முந்திய பதவிக்காலத்தை போல் தற்போதைய தனது ஆட்சி இருக்காது என்றும்  அதற்கான அதிகாரபூர்வ பணிகளை வரும் 14ஆம் தேதி முதல் மேற்கொள்கிறார்

 

Tags :

Share via

More stories

Logo