மருமகளை கொலை செய்துவிட்டு மாமனார் தற்கொலை

உத்தர பிரதேசம்: ராஜ்பால் சத்யா (70) என்பவரின் மகன் லாரி ஓட்டுநராக உள்ள நிலையில் மருமகள் சுமித்ரா (30) வீட்டில் இருந்தார். மதுபோதைக்கு அடிமையான ராஜ்பாலுக்கும், சுமித்ராவுக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டது. இந்நிலையில் இருவருக்குமிடையே நேற்று முன்தினம் (ஏப். 15) தகராறு ஏற்பட்டதில் ஆத்திரமடைந்த ராஜ்பால் சுமித்ராவை கோடாரியால் வெட்டி கொன்றுவிட்டு தற்கொலை செய்து கொண்டார். சம்பவம் குறித்து போலீஸ் விசாரிக்கிறது.
Tags :