ராமர் கோயில் கருவறைக்கு அடிக்கல் நாட்டினார் அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்

உத்திரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் கருவறைக்கு அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் அடிக்கல் நாட்டினார். ராமர் கோயில் கருவறைக்கான முதல் கல்லை எடுத்துவைத்து முதல்வர் யோகி ஆதித்யநாத் அடிக்கல் நாட்டினார்.
Tags :