இருசக்கரவாகனம் தீப்பிடித்தது.
சென்னை புறநகர் பகுதியான அனகாபுத்தூரில் சாலையில் சென்ற இரு சக்கர வாகனம் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு.வாகனத்தை ஓரமாக நிறுத்திவிட்டு இறங்கிய போது வாகனம் குபீரென தீப்பற்றி எரியத் தொடங்கியுள்ளது. இதுகுறித்து தாம்பரம் தீயணைப்பு நிலையத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டவுடன், தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை அணைத்தனர். சரியான நேரத்தில் வாகனத்தை ஒட்டியா நபர் நிறுத்தியதால் அசம்பாவிதம் தடுக்கப்பட்டது.
Tags : இருசக்கரவாகனம் தீப்பிடித்தது.