மணிப்பூர் மக்களுக்கு வீடியோ வெளியிட்ட ராணுவம்

by Staff / 27-06-2023 01:35:55pm
மணிப்பூர் மக்களுக்கு வீடியோ வெளியிட்ட ராணுவம் மணிப்பூரில் நடந்து வரும் வன்முறையை கட்டுப்படுத்த மக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று இந்திய ராணுவம் வேண்டுகோள் விடுத்துள்ளது. ஆயுதம் தாங்கிய போராட்டக்காரர்களுக்கு பக்கபலமாக உள்ளூர் பெண்கள் நின்றதாக ராணுவம் கூறியுள்ளது. மனிதாபிமானத்தைக் காட்டுவது பலவீனம் அல்ல என்றும் அமைதியாக அவர்களின் முயற்சிகளுக்கு ஆதரவளிக்குமாறு இந்திய இராணுவம் மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளது. இந்நிலையில், சமூக வலைதளங்களில் மணிப்பூர் மக்களுக்காக இந்திய ராணுவத்தால் சிறப்பு வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
 

Tags :

Share via

More stories

Logo