தலைமை தேர்தல் ஆணையர் பரபரப்பு குற்றச்சாட்டு

by Staff / 03-06-2024 02:42:46pm
தலைமை தேர்தல் ஆணையர் பரபரப்பு குற்றச்சாட்டு

தேர்தல் ஆணையத்தின் மீது தேவையில்லாத சந்தேகங்களை சிலர் திட்டமிட்டு உருவாக்குகிறார்கள் என இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் பரபரப்பு குற்றச்சாட்டு. மேலும் அவர், "தேர்தல் ஆணையத்தின் மீது மக்களுக்கு அவநம்பிக்கை ஏற்படுத்த சிலர் திட்டுமிட்டு செயல்படுகின்றனர். அதேபோல், வாக்குப்பதிவு சதவீதம் குறித்த சந்தேகத்தையும் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. அடுத்தமுறை வெப்ப அலை இல்லாத காலத்தில் தேர்தலை நடத்துவது குறித்து ஆலோசித்து வருகிறோம்" என கூறியுள்ளார்.

 

Tags :

Share via