கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய மனைவி.. கணவர் மரணம்

தெலங்கானா: வெங்கடேஷ் - பத்மா தம்பதிக்கு 3 குழந்தைகள் உள்ளனர். சில மாதங்களாக தம்பதி இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டது.பின்னர் தூங்கி கொண்டிருந்த வெங்கடேஷ் மீது பத்மா கொதிக்கும் எண்ணெயை ஊற்றினார். இதில் படுகாயமடைந்த வெங்கடேஷ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டும் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இது குறித்து விசாரனைமேற்க்கொண்ட போலீசார் பத்மாவை கைது செய்துள்ளனர்.
Tags :