"நான் அனுபவிக்கும் அவமானங்களால் மகிழ்ச்சி அடைகிறேன்" - எலான் மஸ்க்

by Staff / 17-02-2025 03:16:35pm

உலகின் மிகப் பெரிய பணக்காரரும், ‘X’, ‘Tesla’, ‘SpaceX’ ஆகிய நிறுவனத்தின் முதலாளியாக இருப்பவர் எலான் மஸ்க். இவர், தனக்குச் சொந்தமான ‘X’ தளத்தில், தான் அனுபவிக்கும் எண்ணற்ற அவமானங்களால் எல்லையற்ற மகிழ்ச்சி அடைவதாக கூறியுள்ளார். அமெரிக்க அரசு துறைகளின் செலவினங்களை கட்டுப்படுத்தி, திறன் மேம்படுத்தும் அவரது பிரிவு செயல்பாடுகள், மஸ்க்கின் ‘X’ தளத்தில் கடுமையான விமர்சனத்துக்கு ஆளாகி வருகின்றன.

 

Tags :

Share via