ஜுனியர் மாணவனை கொடூரமாக தாக்கிய சீனியர் மாணவர்கள்

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள துவ்வாடா விக்யான் பொறியியல் கல்லூரியில் மாணவர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்ட வீடியோ வைரலாகி வருகிறது. அந்த கல்லூரியில் நடைபெற்ற வருடாந்திர விழாவில் சீனியர் மாணவர்களுக்கும் ஜுனியர் மாணவர்களுக்கும் இடையே தகராறு எழுந்துள்ளது. அப்போது ஒரு ஜூனியர் மாணவரை பல சீனியர் மாணவர்கள் கொடூரமாக அடித்து உதைத்தனர். அந்த மாணவர் தற்போது கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
Tags :