ஜனநாயகன் மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

by Admin / 15-01-2026 12:17:23pm
ஜனநாயகன் மேல்முறையீட்டு  மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

ஜனநாயகன் படத்திற்கு தனி நீதிபதி அளித்த தீர்ப்பின்படி யு/ஏ சான்றிதழ் வழங்க தணிக்கை வாரியத்திற்கு உத்தரவிடக்கோாி  உச்ச நீதிமன்றத்தில் பட குழு சார்பாக மேல்முறையீட்டு மனு அளிக்கப்பட்டது. மனு மீதான விசாரணை இன்று வந்தது.. உச்சநீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதி மன்றத்தை அணுகுமாறு கூறியதோடு வரும் இருபதாம் தேதிக்குள் தணிக்கை சான்றை வழங்குவதற்கும் உத்தரவிட்டது..

 

Tags :

Share via

More stories