ஜல்லி எம்-சாண்ட் கட்டுமான பொருள்களின் விலை உயர்வை கண்டித்துபோராட்டம்.

தமிழகத்திலிருந்து அண்டைமாநிலங்களுக்கு கனிமவளங்கள் கட்டுப்பாடற்ற முறையில் ஜல்லி மற்றும் எம்சாண்ட் ஆயிரக்கணக்கான கனரக வாகனங்களில் கொண்டு செல்லப்பட்டுவருவதால் கட்டுமான பொருட்களின் விலை இருமடங்காக உயர்த்தி உள்ள கிரஷர் கம்பெனிகளின் விலை ஏற்றத்தினை உடனடியாக திரும்பப் பெற வேண்டியும் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கண்டன குரல்கள் எழுந்துவருகின்றன.இதன் ஒருபகுதியாக 500க்கும் மேற்பட்ட ஒப்பந்தக்காரர்கள் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
Tags : ஜல்லி எம்-சாண்ட் கட்டுமான பொருள்களின் விலை உயர்வை கண்டித்துபோராட்டம்.