5.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்
ஜம்மு காஷ்மீரில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது.இந்த நிலநடுக்கம் 5.7 ரிக்டர் அளவுகோலில் பதிவாகி உள்ளதாக தகவல் வெளியானது.
ஆப்கானிஸ்தான் - தஜிகிஸ்தான் எல்லையோர மண்டலத்தில் இன்று காலை 9.45 மணி அளவில் நிலநடுக்கம் உணரப்பட்டது.
இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து காஷ்மீரிலும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags :