கைதிக்கு கஞ்சா, சிம் கார்டு, செல்போன் சார்ஜர் சப்ளை. 

by Editor / 14-12-2024 10:43:24pm
கைதிக்கு கஞ்சா, சிம் கார்டு, செல்போன் சார்ஜர் சப்ளை. 

சேலம் மத்திய சிறைக்குள், குற்றவாளியை சந்திக்கச் சென்ற வழக்கறிஞர் ஒருவர் 78 கிராம் கஞ்சா, ஜியோ சிம் கார்டு, செல்போன் சார்ஜர் வயரை ரகசியமாக கொடுத்தனுப்பியதாக கூறப்படுவது குறித்து அஸ்தம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. வழக்கறிஞரிடம் பார்சலை வாங்கியதை கைதி ஒப்புக்கொண்ட நிலையில், இதுவரை அவர் 9 முறை கஞ்சா வழங்கியதாக கூறப்படுகிறது.இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தயுள்ளது.

 

Tags : கைதிக்கு கஞ்சா, சிம் கார்டு, செல்போன் சார்ஜர் சப்ளை. 

Share via

More stories