ஸ்பாஞ்ச் குண்டுகள்

by Staff / 01-11-2023 02:29:47pm
ஸ்பாஞ்ச் குண்டுகள்

சவாலாக விளங்கும் ஹமாஸ் அமைப்பினை எதிர்கொள்வதற்காக இஸ்ரேலிய படைகள் " ஸ்பாஞ்ச் குண்டுகளை" தயாரித்து வருவதாக கூறப்படுகிறது. இரசாயன ஆயுதமான இது வழக்கமான வெடிமருந்துகளிலிருந்து முற்றிலும் வேறு பட்டவையாகும். "ஸ்பாஞ்ச் குண்டுகள்" இரண்டு வெவ்வேறு திரவங்களைத் தனித்தனியே பிரிக்கும் ஓர் உலோகத் தடுப்பினைக் கொண்டுள்ள ஒரு பாதுகாப்பான நெகிழி கொள்கலன் கொண்டு உறையிடப் பட்டுள்ளது, இந்தக் குண்டு செயல்படுத்தப்பட்டவுடன், இந்த திரவங்கள் ஒன்றிணைந்து, அவை ஏவப்பட்ட இலக்கை நோக்கி முன்னேறும். அவை வழக்கமான செயல்முறையில் வெடிக்காத, மாறாக அவை திடீரென ஒரு நுரை அமைப்பினை உருவாக்கும்.

 

Tags :

Share via