2025ஆம் ஆண்டுக்கான பத்ம பூஷண் விருது பெறுகிறார் நடிகர் அஜித்.

குடியரசு தினத்தை முன்னிட்டு 2025ஆம் ஆண்டுக்கான பத்ம பூஷண் விருதுகள் அறிவிக்கப்பட்டது. அதன் பேரில் டெல்லியில், இன்று (ஏப்.28) மாலை பத்ம விருதுகள் வழங்கும் விழா நடைபெற உள்ளது. இதில் நடிகர் அஜித் குமார், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கையால் பத்ம பூஷன் விருதை பெற உள்ளார். இந்நிலையில், அஜித் குமார் தனது குடும்பத்தினருடன் டெல்லி சென்றுள்ளார். தொடர்ந்து, விருது வாங்கவுள்ள அஜித்திற்கு, அவரது ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகின்றனர்.
Tags : நடிகர் அஜித்.