சோலார் பேனல் வசதியுடன் வை பை ஸ்மார்ட் ட்ரீட் கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் ஏற்பாடு

by Editor / 27-06-2022 01:01:53pm
சோலார் பேனல் வசதியுடன்  வை  பை ஸ்மார்ட் ட்ரீட் கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் ஏற்பாடு

கோவை மாநகரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நேரு விளையாட்டரங்கம் எதிரே அமைக்கப்பட்டுள்ள சோலார் பேனல் வசதியுடன் கூடிய வை  பை  ஸ்மார்ட் ட்ரீட் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் இலவச இண்டர்நெட் சேவை துவங்கப்பட்டுள்ளது .சோலார் பேனல் மூலம் செல்போன் சார்ஜ் செய்யும் வசதியுடன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த மாதிரி ஒரே நேரத்தில் 150 பேர் வரை பயன்படுத்திக் கொள்ளலாம் என நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

 

Tags :

Share via
Logo