எம்.எல்.ஏ.வாக பதவியேற்றார் சேகர் பாபு

by Editor / 11-05-2026 11:59:52am
எம்.எல்.ஏ.வாக பதவியேற்றார் சேகர் பாபு

சென்னை துறைமுகம் சட்டமன்றத் தொகுதியில் வெற்றி பெற்ற திமுகவின் பி.கே. சேகர் பாபு, இன்று (மே 11) முறைப்படி எம்.எல்.ஏ.வாக பதவியேற்றுக்கொண்டார். தலைமை செயலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில், சட்டப்பேரவை தலைவர் முன்னிலையில் அவர் பதவி பிரமாணம் எடுத்துக்கொண்டார். பதவியேற்பிற்கு பின், தனது தொகுதி மக்களின் நலனுக்காக தொடர்ந்து அயராது பாடுபடப்போவதாக அவர் உறுதியளித்தார்.

 

Tags :

Share via
Logo