பா,ஜ,க தொண்டர்களைச் சந்திக்கிறாா், பிரதமர் நரேந்திர மோடி
ஐந்து மாநிலங்களில் நடைப்பெற்று முடிந்த தேர்தல்களில் நான்கு மாநிலங்களின் தேர்தல் முடிவுகள் இன்று எண்ணப்பட்டு வருகிறது
மத்திய பிரதேசம், ராஜஸ்தான். சத்தீஸ்கரில் பாஜக முன்னிலையிலும் தெலங்கானாவில் காங்கிரஸ் முன்னிலையிலும் உள்ளது. முழுமையான தேர்தல் முடிவுகள் இன்று மாலை வெளியாகிவிடும்..
இந்நிலையில், பாஜக தொண்டர்களை கட்சி தலைமையகத்தில் பிரதமர் மோடி சந்தித்து உரையாட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Tags :