தமிழ்நாட்டில் 20 முதன்மை கல்வி அலுவலர்கள்,துணை இயக்குனர்கள் பணியிட மாறுதல்.
தமிழ்நாட்டில் 20 முதன்மை கல்வி அலுவலர்கள் மற்றும் துணை இயக்குனர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர், திருப்பூர் திருவளர் செல்வி, ஈரோடு ஐய்யனார், விருதுநகர் ஞானகவுரி, கோயமுத்தூர் பூபதி, பெரம்பலூர் அறிவழகன், திருச்சிராப்பள்ளி பால முரளி, தஞ்சாவூர் சிவக்குமார், கன்னியாகுமரி புகழேந்தி, சேலம் முருகன், புதுக்கோட்டை மணிவண்ணன், தென்காசி கபீர், கள்ளக்குறிச்சி சரஸ்வதி, திருவள்ளூர் ராமன், சென்னை ஆறுமுகம், தஞ்சாவூர் முத்தையா, சென்னை தலைமையிடத்தில் துணைஇயக்குனர்களாக பணியாற்றும் பாலதண்டாயுதபாணி, மஞ்சுளா, சுமதி, குழந்தை ராஜன் திருநாவுக்கரசு, ஆகிய 20 முதன்மை கல்வி அலுவலர்கள் மற்றும் துணை இயக்குனர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை அரசு முதன்மை செயலாளர் காகர்லா உஷா வெளியிட்டுள்ளார்.
Tags : தமிழ்நாட்டில் 20 முதன்மை கல்வி அலுவலர்கள்பணியிட மாற்றம்



















