தலைமைச் செயலகத்தில் என்.எல்.சி நிலம் எடுப்பு விவகாரம் தொடர்பாக ஆலோசனை.!

by Editor / 02-05-2023 10:43:52pm
தலைமைச் செயலகத்தில் என்.எல்.சி நிலம் எடுப்பு விவகாரம் தொடர்பாக ஆலோசனை.!

சென்னை தலைமைச் செயலகத்தில் என்.எல்.சி நிலம் எடுப்பு விவகாரம் தொடர்பாக ஆலோசனை.அமைச்சர்கள் சி.வி.கணேசன், எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், தங்கம் தென்னரசு மற்றும் என்.எல்.சி., அதிகாரிகள், சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள் பங்கேற்பு.!இந்த ஆலோசனை கூட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டார் அவர் வருகையின் போது தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் எம் எல் ஏ வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது

 

Tags :

Share via
Logo