அசாம் கெளஹாத்தி  டெல்லி கேப்பிட்டல் அணியும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும்-மும்பை இந்தியன்ஸ் அணியும் சென்னை சூப்பர்கிங்ஸ் அணியும் மோதுகின்றன

by Admin / 08-04-2023 03:12:37pm
 அசாம் கெளஹாத்தி  டெல்லி கேப்பிட்டல் அணியும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும்-மும்பை இந்தியன்ஸ் அணியும் சென்னை சூப்பர்கிங்ஸ் அணியும் மோதுகின்றன

இன்று மதியம் 3:30 மணி அளவில் அசாம் கெளஹாத்தி பர்சப்ரா கிரிக்கெட் மைதானத்தில்  டெல்லி கேப்பிட்டல் அணியும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதுகின்றன. கருத்துக் கணிப்பின்படி ராயல்ஸ் அணி 52 விழுக்காடு வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் டெல்லி கேப்பிட்டல் அணி 48 விழுக்காடு வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கின்றது

 ஐபிஎல் 12 வது போட்டி இன்று மும்பை : வான்கடே சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது இதில் மும்பை இந்தியன்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதுகின்றன. இரு அணிகளில், எந்த அணி வெற்றி பெறும் என்பதை குறித்து கருத்துக் கணிப்பின்படி மும்பை இந்தியன் அணி 52 விழுக்காடு வெற்றி பெறும் என்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 48 விழுக்காடு வெற்றிபெறும் என்றும் கருத்துக் கணிப்பு தெரிவிக்கின்றது

 

 

Tags :

Share via