டூவீலர் மோதி காவலாளி பலி
திருமங்கலம் செல்வராஜ் 63 மெட்டல் பவுடர் கம்பெனியில் காவலாளி சுப்புலட்சுமி 57 தனியார் பள்ளி ஆசிரியை. செல்வராஜ் தன்னுடன் பணிபுரியும் ஜெயமாரி மகள் திருமண வரவேற்புக்காக நேற்று முன்தினம் இரவு ஆலம்பட்டி சென்றார்.ஆர்டிஓ அலுவலகம் எதிரே திருமங்கலம் – ராஜபாளையம் ரோட்டை கடக்க முயன்ற போது, டூவீலர் அவர் மீது மோதியது இதில் தூக்கி வீசப்பட்ட செல்வராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். திருமங்கலம் டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.
Tags :