நாடு முழுவதும் 657 பயணிகள் ரயில் சேவைகளை தற்காலிகமாக நிறுத்த மத்திய அரசு முடிவு..?
நாட்டில் கடுமையான நிலக்கரி தட்டுப்பாட்டால் பல மாநிலங்களில் மின் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் 533 சரக்கு பெட்டிகளில் நிலக்கரி கொண்டு செல்ல மத்திய அரசு ஏற்பாடு செய்துவருவதாகவும், இதன் காரணமாக நாடு முழுவதும் 657 பயணிகள் ரயில் சேவைகளை தற்காலிகமாக நிறுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.மேலும் நாட்டில் மின்துறைக்கு வழங்க ரயில்களில் 1.62 மில்லியன் டன் நிலக்கரி கொண்டு செல்லப்படுகிறது.
Tags :














.jpg)




